×

ஆயுத பூஜையையொட்டி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷலில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

புதுச்சேரி, அக். 10:  அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன் தெரிவித்திருப்பதாவது: அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷலின் 20வது கிளை பாண்டிச்சேரி செட்டி தெரு- காந்தி வீதி சந்திப்பு பகுதியில், கடந்த 12ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி வரை ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் ஆர்டர் தருபவர்களுக்கு 5 % சிறப்பு தள்ளுபடி வழங்குகிறோம். இங்கு நாள்தோறும் ஒரு கிலோ கேக் வாங்குபவர்களுக்கு கால் கிலோ கேக் இலவசமாக வழங்கி வருகிறோம். மேலும், அஸ்வின்ஸ் ஹோட்டலில் மதியம் வெரைட்டி ரைஸ், மினி மீல்ஸ், பரோட்டா, சப்பாத்தி ஆகிய உணவு வகைகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...