ஜம்மு-காஷ்மீர்: குல்காம் அருகே சிம்மர் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் ஒரு தீவிரவாதி சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …
The post ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.