×

செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது

தூத்துக்குடி: செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு. ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாள் வெட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோலையப்பன் கைது செய்யப்பட்டார். 


Tags : Sekarakudy , Sekarakudy village, student, sickle cut, youth arrested
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...