×

துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி

சென்னை: துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பருப்பு வியாபாரம் செய்து வரும் சென்னையை சேர்ந்த சகோதரர்கள் செல்வராஜ், அண்ணாதுரை மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.


Tags : Dharam Pal , Duvaram dal, wholesale, Rs 2.80 crore fraud
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...