×

தமிழர்களாய் தலைநிமிர்வோம்; தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: தமிழர்களாய் தலைநிமிர்வோம்; தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கோடி உறுப்பினர்களுடன் மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து தலைமை கழகத்திற்கு அனுப்ப வேண்டும். உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் அடித்தளமாக இருப்பவர்கள், கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Tags : Tamils ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin Chatal , Tamils, Tamil Nadu, Principal State, Chief Minister M.K.Stalin
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு