×

பட்டுக்கோட்டை அருகே சிலை திருடிய வழக்கில் வட்டார கல்வி அலுவலர் கைது

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே சிலை திருடிய வழக்கில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் செல்லத்துரை கைது செய்யப்பட்டார். குறிச்சி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதர் கோயிலில் 2 சிலைகள் திருடிய வழக்கில் நடவடிக்கை


Tags : District Education Officer ,Parukkotta , Pattukottai, idol theft case, district education officer, arrested
× RELATED 18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு