×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil ,Nadu ,Governor ,R. N.N. Raviku ,Chief Minister ,G.K. ,Stalin , Chief Minister M.K.Stal's birthday wishes to Tamil Nadu Governor RN Ravi
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து