×

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா..!!

சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டனர். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 5-12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு ரூ.10; பெரியவர்களுக்கு ரூ.15ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Surya ,Jhodika , Geezadi Museum, Tigar Surya, Jyotika
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்