பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியது அதிமுக..!!

சென்னை: பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் அளிக்கப்பட்டன.

Related Stories: