பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்..!!

சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: