×

புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புத்த பூர்ணிமா அன்று பொது விடுமுறை அளிக்கக் கோரி விருதுநகரை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் மனு அளித்திருந்தார். 


Tags : High Court ,Buddhist Purnima Day , Buddha Purnima, Day, Public Holiday, Dismissal of Petition, High Court
× RELATED குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரே வாதாடலாம்: ஐகோர்ட்