×

சென்னை, கோட்டை புறநகர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிப்பு..!!

சென்னை: சென்னை, கோட்டை புறநகர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kota Suburban Railway Station, Chennai , Chennai Suburban Railway Station Name Board, Hindi Text
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்