ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரம் இடம்பெற செய்யாதீர்: அன்புமணி கோரிக்கை

சென்னை: ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரம் இடம்பெற செய்யாதீர் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3,12,21,30 மே 6,10,14-ல் போட்டி நடக்க உள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: