×

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோக நேரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்த திட்டம்: மேயர் தினேஷ்குமார் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோக நேரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான ஞாயிறு திட்டம் மூலம் மாத மாதம் பல்வேறு கலை, இலக்கிய போட்டி நடத்தப்படும் எனவும் தினேஷ்குமார் கூறினார்.

Tags : Tiruppur Corporation ,Mayor ,Dineshkumar , Tirupur, drinking water supply, SMS, Mayor Dinesh Kumar
× RELATED கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு...