×

டிக்கெட் இருந்தும் நாடோடி பழங்குடியினருக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம்..!!

சென்னை: டிக்கெட் இருந்தும் நாடோடி பழங்குடியினருக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags : Kamal Haasan , Ticket, Palangudi, Theater, Kamal Haasan
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...