×

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ், ஆதரவாளர்களின் வழக்கு விசாரணை தொடங்கியது. மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் விசாரிக்கின்றனர். 2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யபட்டப்பட்டிருந்தது.

Tags : GP ,iCourt , AIADMK General Assembly Resolution, O.P.S. Appellate, ICourt
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்