×

தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் திற்பரப்பு பகுதியில் 5செ.மீ. மழை பதிவானது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் திற்பரப்பு பகுதியில் 5செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை சின்கோனா, பொள்ளாச்சி, வால்பாறை, நீலகிரி பார்வுட், தருமபுரி பாலக்கோடுவில் தலா 4செ.மீ. மழை பதிவாகியுள்ளது.Tags : Tamil Nadu ,Tilparapu ,Kanyakumari ,Meteorological Department , Kanyakumari, Tilaprapu, Rainfall, Meteorological Centre
× RELATED குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில்...