வாலாஜாபாத் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: வாலாஜாபாத் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Related Stories: