×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.


Tags : Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly Meeting
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்