தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு

சென்னை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை விவரங்களை கூற விடாமல் நிர்வாகிகள் அடிக்கடி மிரட்டும் தோனியில் பேசியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: