×

நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் திட்டங்களை அறிவித்ததற்கு கி.வீரமணி பாராட்டு!

சென்னை: நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் திட்டங்களை அறிவித்ததற்கு கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு சட்டங்களும், திட்டங்களும் தேவை என்று கி.வீரமணி வலிவுறுத்தியுள்ளார்.


Tags : BCE ,Periyar ,Veeramani , Kudos to K. Veeramani for announcing the plans of special addition to Vaikam player father Periyar in the centenary!
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...