அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். அம்மா உணவகத்தை எந்த இடத்திலும் மூடவில்லை. அம்மா உணவகங்களை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது; இந்த ஆண்டு இரு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: