×

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.


Tags : OPS ,AIADMK , OPS in AIADMK general committee resolution case The hearing of the appeal is adjourned to tomorrow
× RELATED ஓபிஎஸ் அணியில் இருந்து கு.ப.கிருஷ்ணன் விலகல்; பரபரப்பு குற்றச்சாட்டு