
சென்னை: போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சஞ்சய் ராஜாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சஞ்சய் ராஜாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தெளிவு இல்லாத ஆவணத்தை ஆய்வாளர் தாக்கல் செய்த விகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் ஆஜரானார்.