×

கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

Tags : Kunderipalam dam ,Gobichetipalayam , Kopichettipalayam, Kunderipallam, dam, full
× RELATED ஓணம் பண்டிகை, ஆவணி முகூர்த்தங்களால்...