தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் ஆலக்கரையில் 14 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் ஆலக்கரையில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில் 10 செ.மீ., குன்னூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அடர் எஸ்டேட், பரலியாறு பகுதியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: