×

இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்து 2,000 கடந்துள்ளது.Tags : India ,Union Health Ministry , India, Corona Virus, Union Ministry of Health, Information
× RELATED I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு...