இந்திய வீரர் ரோகித் ஷர்மாவின் உருக்கமான ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஓஜா!

மும்பை: நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக, வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட்களை விநியோகித்துள்ளார். இன்று ரோகித் இவ்வளவு உயரத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய வீரர் ரோகித் ஷர்மாவின் உருக்கமான ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஓஜா.

Related Stories: