×

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங். முயற்சி

சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர். போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறை சுற்றிவளைத்து கைது செய்து வேனில் ஏற்றினர்.

Tags : Kang ,Bajaka ,Chennai , Congress to lay siege to BJP office in Chennai. Try
× RELATED மக்களவை எதிர்க்கட்சி தலைவராக...