தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் முடக்கம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, கார்ட்டூன் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்டதற்கான காரணம், யார் செய்தார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: