மாஜிஸ்திரேட்டை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை: சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட்டை கொள்ள முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.தன்னை ஏன் இடமாற்றம் செய்தீர்கள் என கூறி நீதிபதி பொன்பாண்டியை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் குற்றவாளி பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: