அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும்: திருமாவளவன்

சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இபிஎஸ் தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: