×

அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : Meteorological Department , Chance of rain, Meteorological Centre,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்