×

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: டிஜிபி

சென்னை: தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Tamil Nadu ,DGP , Tamil Nadu is a safe state for women: DGP
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்