அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் சீர்திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: