ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் அரிச்சல் முனை மணல் திட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மரைன் போலீசிடம் ஒப்படைத்தனர்.
Tags : Sri Lanka ,Rameswaram , 8 more people from Sri Lanka visit Rameswaram