×

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


Tags : O. Panneerselvam ,AIADMK , Appeal by O. Panneerselvam in AIADMK general committee resolution case
× RELATED அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள்...