சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது
Tags : ICORT , AIADMK General Committee, General Secretary Election, I-Court Refusal