×

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கட்டப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களுக்கு  முதலமைச்சர் பட்டாக்களை வழங்கினார்.

Tags : Chief Minister ,M. K. Stalin , Chief Minister M. K. Stalin inaugurated export promotion centers in all districts
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...