அரசியல் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!! Mar 27, 2023 ராகுல் காந்தி டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்துக்கு செய்ததை அமித்ஷா பட்டியலிட முடியுமா?.. சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்..!
அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாக மிரட்டல் எதிரொலி; அமித்ஷா சந்திப்பை ரத்து செய்த எடப்பாடி: பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி மறுப்பு
வணிக மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி கலெக்டர் அலுவலகங்களில் தமாகா சார்பில் 12ம் தேதி மனு: ஜி.கே.வாசன் அறிவிப்பு
2 நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷாவை இன்று இரவு சந்தித்து பேசுகிறார் எடப்பாடி: ஓபிஎஸ்சும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு; நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங். மறுப்பு..!!
தென் சென்னையை குறிவைக்கும் பாஜக?.. நாளை தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ், ஜி.கே.வாசன் நேரம் கேட்டுள்ளதாக தகவல்..!