ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர். முருகேசன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர். முருகேசனை நியமித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்பட்ட நிலையில் புதிய மாவட்ட தலைவரை அவர் நியமித்தார். 

Related Stories: