சென்னை: 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம் எனவும் அமைச்சர் கூறினார்.
Tags : Minister ,Senthil Balaji , 316 substations, electric poles, Minister Senthil Balaji