இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த அனுமதி மறுப்பு

மதுரை: தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமாரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவகையில் தனியார் மஹாலில் கருத்தரங்கம், மாநாடு நடத்தலாம் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: