×

தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்: பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் எனவும் சி.டி.ரவி கூறியுள்ளார்.

Tags : Tamil ,Nadu ,BJP ,National General Secretary ,CD Ravi , Tamil Nadu, election, coalition, CD Ravi
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...