குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை: குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் முறையாக வரவில்லை என புகார் மனு அளித்த பின் குற்றசாட்டு வைத்தனர். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது விடைத்தாள்களில் முறைகேடு செய்ததாக காட்டுகிறது என்றும் தேர்வர்கள் புகார் அளித்தனர். 

Related Stories: