சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்..!!

சென்னை: ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் காங். குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

Related Stories: