×

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் ஓராண்டுக்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை : சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் ஓராண்டுக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பிலான திருப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெறும் என சட்டப்பேரவையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ .வேலு கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார் .


Tags : Thiruvalluvar temple ,Mylapore, Chennai ,Minister ,Shekhar Babu , At Thiruvalluvar temple in Mylapore, Kudamukkuku ceremony, Minister's response
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்