×

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்பு

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி. வடமலை பொறுப்பேற்றுக் கொண்டார்.


Tags : P. Vadamalai ,Madras High Court , Madras High Court, Additional Judge, officiating
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு