×

கிள்ளியூரில் நீதிமன்றம் அமைப்பது குறித்து அடுத்த நிதிநிலை அறிக்கையில் ஆலோசிக்கப்படும்: அமைச்சர் ரகுபதி பதில்..!!

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கிள்ளியூரில் நீதிமன்றம் அமைப்பது குறித்து அடுத்த நிதிநிலை அறிக்கையில் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


Tags : Killaur ,Minister ,Ragupati , Assembly, Question Time, Ministers Answer
× RELATED தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவிப்பு