முதலமைச்சர் மற்றும் சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ராகுல்காந்தி பதவிநீக்கத்தை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: